திங்கள், 25 ஆகஸ்ட், 2008
பெரியாரின் பேச்சு மற்றும் எழுத்துக்களை உடனே அரசுடமையாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
தந்தை பெரியாரின் குடியரசு நூல் தொகுப்பை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதாக அறிவித்தது உடனே பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் அறிவுசார் சொத்துடமை யாரும் வெளியிடக்கூடாது அப்படி வெளியிட்டால் நடவடிக்கை எடுப்போம் என மிரட்டி அறிவிப்பை வெளியிட்டார் திராவிடர் கழகத்தலைவர் வீ.ரமணி வீரமணியின் இந்த செயலைக் கண்டித்தும். பெரியாரின் பேச்சு மற்றும் எழுத்துக்களை உடனே அரசுடமையாக்கக் கோரியும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று[5-08-2008] திங்கள்கிழ்மை நாடெங்கிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் அங்ககுமார் தலைமை தாங்கினார் ஆதித்தமிழர் பேரவையின் இளைஞரணிச் செயலாள்ர் நீலவேந்தன்,பெரியார்திராவிடர்கழக மாவட்டத்தலைவர் துரைசாமி,தென்மொழி துரையரசனார், அகிலன்,முகில்ராசு,சரவணமூர்த்தி,பல்லடம்விஜயன் உட்பட பலர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்
வலைப்பதிவு காப்பகம்
-
▼
2008
(107)
- ► செப்டம்பர் (9)
-
▼
ஆகஸ்ட்
(18)
- குடியரசு நூல் தொகுப்பு வெளியிடப்பட்டது
- பெரியாரின் பேச்சு மற்றும் எழுத்துக்களை உடனே அரசுடம...
- எனது கடமை
- எங்கள் கரங்கள் உயர்ந்தே நிற்கும்
- சமுதாயத் தொண்டு
- பெரியார் கொள்கை யாருக்குச் சொந்தம்?
- மொழி
- அழிவுப்பணி தேவையானதா?
- அரசியல்
- நமது இழிவு நீங்கி மேம்பாடடைய...
- பிள்ளை குட்டித் தொல்லை ஒழிய
- பத்திரிக்கை நிருபர்
- பத்திரிகைகள்
- பத்திரிக்கைத்தொண்டு
- பொருளாதாரம்
- பொதுத்தொண்டு
- இழிதன்மை
- திருந்த மாட்டானா?