சனி, 17 டிசம்பர், 2011
மாவீரர் நாள்-2011 திருப்பூர்
நவம்பர் 27 மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு அறிவுச்சோலை குழந்தைகள் சார்பில் திருப்பூர் வெள்ளியங்காடு பெரியார் படிப்பகத்தில் நவம்பர் 27 ஞாயிறு மாலை 6 மணிக்கு நடந்தது.நிகழ்ச்சியில் அறிவுச்சோலை குழந்தைகள் பெரியார்படிப்பக தோழர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போரில் இறந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)