ஞாயிறு, 1 டிசம்பர், 2013

மாவீரர் நாள் 2013

தமிழீழ விடுதலைப்போரில் வீரமரணமடைந்த விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்க நிகழ்வு 2013நவம்பர் 27 மாலை 6.00 மணிக்கு அறிவுச்சோலை குழந்தைகள் சார்பில் திருப்பூர் வெள்ளியங்காடு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் அறிவுச்சோலை குழந்தைகள்,பெரியார் படிப்பக தோழர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்