- தந்தை பெரியார்
திங்கள், 15 டிசம்பர், 2008
சுதந்திரம் யாருக்கு?
அன்றைக்கு மீனவர்கள் மீனவர்களாகத்தான் இருந்தார்கள்; இன்றைக்கும் மீனவர்கள் மீனவர்களாகத்தானே உள்ளனர்? பறையர், பறையராகத்தானே உள்ளார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகவே, "சூத்திர" ராகவே இருக்கிறார்கள்! ஆனால் சுதந்திரம் வந்ததன் பயனாகச் சில காலிப்பசங்கள், திடீர்ப் பணக்காரர்களாக ஆகி இருக்கிறார்கள். கொள்ளையடித்துப் பணம் குவித்து உள்ளார்கள். தெருவிலே திரிந்தவர்கள் எல்லாம் மந்திரிகளாக ஆகி இருக்கிறார்கள். எனவே சுதந்திரம் வந்து நமக்கு ஒன்றும் சாதித்துப் போடவே இல்லை.
வலைப்பதிவு காப்பகம்
-
▼
2008
(107)
-
▼
டிசம்பர்
(23)
- அரசியல் என்பது வயிற்றுப் பிழைப்பு
- அயோக்கியர்களின் மார்க்கம்
- ஆயுதம்
- அரசியல் தொண்டு ஒரு புரட்டு
- ஜனவரி-8 சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கருப்புக்...
- துரோகமல்ல...
- அரசுக்கு அறிவுரை
- மனித வாழ்வு
- கையில் காசு இல்லாவிட்டால்
- பெரியாரின் கட்டளைகள்
- பேதம் ஒழிய வேண்டும்
- ஈழத்தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டம்
- கண்டன ஆர்ப்பாட்டம்
- திராவிடன்
- நமது சுதந்திரத்தின் தன்மை
- காட்டு மிராண்டிகள்
- சுதந்திரம் யாருக்கு?
- அடிமை வாழ்வு
- இளைஞர்தம் இயல்பு
- “நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”
- சிந்தனா சக்தியற்றவன்
- வீரவணக்கம்
- ஈழக் கொடுமைகளை விளக்கி மாணவர் பிரச்சாரம்
- ► செப்டம்பர் (9)
-
▼
டிசம்பர்
(23)