-- தந்தை பெரியார்
வியாழன், 18 டிசம்பர், 2008
திராவிடன்
திராவிடன் என்றால் என்ன மொழி என்று சிலர் கேட்கிறார்கள். என்ன வார்த்தையாகத்தான் இருக்கட்டுமே. இந்தக் கருத்து இருக்க வேண்டும். இழிவுள்ள சகல மக்களும் ஒன்று சேர அவ்வார்த்தையில் இடம் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. நாம் எல்லோரும் காப்பி சாப்பிடுகிறோம். அது என்ன மொழி என்று நாம் சிந்திக்கிறோமா? வாய்க்குள்ளே செலுத்தும் காப்பி என்ன மொழி எனறு நீ சிந்திப்பதாகக் காணோம். திராவிடன் என்ற சொல்லைக் கேட்கத்தானா உன் காது கூசுகிறது.
வலைப்பதிவு காப்பகம்
-
▼
2008
(107)
-
▼
டிசம்பர்
(23)
- அரசியல் என்பது வயிற்றுப் பிழைப்பு
- அயோக்கியர்களின் மார்க்கம்
- ஆயுதம்
- அரசியல் தொண்டு ஒரு புரட்டு
- ஜனவரி-8 சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கருப்புக்...
- துரோகமல்ல...
- அரசுக்கு அறிவுரை
- மனித வாழ்வு
- கையில் காசு இல்லாவிட்டால்
- பெரியாரின் கட்டளைகள்
- பேதம் ஒழிய வேண்டும்
- ஈழத்தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டம்
- கண்டன ஆர்ப்பாட்டம்
- திராவிடன்
- நமது சுதந்திரத்தின் தன்மை
- காட்டு மிராண்டிகள்
- சுதந்திரம் யாருக்கு?
- அடிமை வாழ்வு
- இளைஞர்தம் இயல்பு
- “நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”
- சிந்தனா சக்தியற்றவன்
- வீரவணக்கம்
- ஈழக் கொடுமைகளை விளக்கி மாணவர் பிரச்சாரம்
- ► செப்டம்பர் (9)
-
▼
டிசம்பர்
(23)