சனி, 14 நவம்பர், 2009

மீண்டு[ம்] வருகிறோம்...

மீண்டு[ம்] வருகிறோம்...
சில நாட்களாய் மனம் கனத்துப் போனதால்...
உடல் மரத்துப் போனதால்...
தளத்தில் எழுதாமல் தவிர்த்திருந்தோம்...
தவிப்பிலிருந்து மீண்டு வருகிறோம்
.
மீண்டு[ம்] வருகிறோம்
...