செவ்வாய், 11 நவம்பர், 2008

ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோவையில் ஆர்ப்பாட்டம்!

ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 9-11-2008 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு பெரியநாயக்கன்பாளையம் சிரீராம் திரையரங்கம் முன்பு  பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில்  காயக்கட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோவையில் ஆர்ப்பாட்டம்!

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க மாவட்ட பிரதிநிதி சி.கே.பழனிச்சாமி,ம.தி.மு.க வெளியீட்டு துணைச்செயலாளர் இல.தனபால், ஒன்றியசெயலாளர் அறிவரசு, இந்திய பொதுவுடமைக்கட்சியின் ஒன்றியசெயலாளர் வி குணசேகரன்,நகரச்செயலாளர் ஞானமூர்த்தி, விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் தலித்தங்கம்,பெருமாள்,தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் க.தேவேந்திரன், மற்றும் 
செ.வெள்ளிமலை,வே.கோபால்,சாஜித்,கதிரவன்,சண்முகசுந்தரம்,
பன்னீர்செல்வம்,மணிமாறன்,சோமசுந்தரம், சொல்லரசு துரைசாமி,சந்திரசேகர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

வலைப்பதிவு காப்பகம்