திங்கள், 11 ஆகஸ்ட், 2008

அரசியல்

நம் நாட்டு அரசியல் துறையில் இவ்வளவு அயோக்கியர்களும் அயோக்கியத் தனங்களும் தோன்றவும் குடி கொள்ளவும் காரணம், அரசியல் குற்றவாளிகள் என்று ஒரு அயோக்கியப் பிரிவை உண்டாக்கிக் குற்றவாளிகளுக்குக் கட்டில், மெத்தை, மேசை, நாற்காலி, பீரோ, சோப்பு, சீப்பு, கண்ணாடி கொடுத்து அவர்களுக்குப் பச்சரிசி, நெய், தயிர், சீமைக் காய்கறி, மாமிசம் முதலியவை கொடுத்து, அவனது உடல் எடையை உயர்த்தி மரியாதை செய்து வந்த காரணத்தினாலேயே, ஒரு யோக்கியன் கூட அரசியலில் இருக்க முடியாத அளவுக்கு அயோக்கியர்களே அதைக் கைப்பற்றி விட்டார்கள்.

-தந்தை பெரியார்

வலைப்பதிவு காப்பகம்