ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2008

சமுதாயத் தொண்டு

சமுதாயத் தொண்டு செய்வது இலேசான காரியம் அல்ல கடவுள்தொண்டு, தேசத்தொண்டு என்பவைகளை யாரும் செய்யலாம். சமுதாயத் தொண்டு செய்வது சிறுமைக்கும்,எதிர்ப்புக்கும், மானஅவமானத்திற்கும் உரியதானதால் யாரும் இத்தொண்டிற்கு முன் வருவது கிடையாது.
-தந்தைபெரியார்

வலைப்பதிவு காப்பகம்