புதன், 13 ஆகஸ்ட், 2008

அழிவுப்பணி தேவையானதா?

எந்த ஒரு நல்ல உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட காரியத்திற்கும் நிர்மாண வேலை, நாச வேலை ஆகிய இரண்டும் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும். நாச வேலையை விட்டுவிட்டு நிர்மாண வேலையை மாத்திரம்செய்தால் எதிர் சாதனங்கள் நிர்மாணத்தை அழித்துக் கொண்டே இருக்கும்.
-தந்தைபெரியார்

வலைப்பதிவு காப்பகம்